உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிப்ட்ஸ் ஆப் ஜோய் ஜோயாலுக்காஸ் சலுகை

கிப்ட்ஸ் ஆப் ஜோய் ஜோயாலுக்காஸ் சலுகை

சென்னை:ஜோயாலுக்காஸ் தன், 68வது ஆண்டு விழா மற்றும் நாட்டின், 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், 'கிப்ட்ஸ் ஆப் ஜோய்' என்ற சிறப்பு சலுகையை அறிவித்து உள்ளது. இந்த சலுகை வாயிலாக, வாடிக்கையாளர்கள் நகைகள் வாங்கும்போது, இலவச தங்க நாணயங்களை பெறலாம். அதன்படி, 75,000 ரூபாய் மதிப்புள்ள ஒவ்வொரு தங்க நகை வாங்குவதற்கும், 200 மி.கி., தங்க நாணயத்தை இலவசமாக பெறலாம். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் வாங்கும்போது, 1 கிராம் தங்க நாணயத்தை இலவசமாக பெறலாம். வரும், 25ம் தேதி வரை ஜோயாலுக்காஸ் ேஷாரூமில் இந்த சலுகையை பெறலாம்.இதுகுறித்து, ஜோயாலுக்காஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் ஜோய் அலுக்காஸ் கூறியதாவது:நாட்டின், 78வது சுதந்திர தினத்துடன், இது எங்கள், 68வது ஆண்டு விழா நேரம். இந்த நேரத்தை நாங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாட விரும்புகிறோம். இதனால், 'கிப்ட்ஸ் ஆப் ஜோய்' என்ற சிறப்பு வாய்ந்த சலுகை அளிக்கிறோம். வாடிக்கையாளர்கள் ஆபரணங்களை வாங்கும் அதே நேரத்தில், கூடுதலாக இலவச தங்க நாணயங்களையும் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ