மேலும் செய்திகள்
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
3 hour(s) ago
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
4 hour(s) ago | 1
சென்னை:சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,500 ரூபாய்க்கும்; சவரன், 52,000 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 45 ரூபாய் உயர்ந்து, 6,545 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து, 52,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வெள்ளி கிராமுக்கு 1.30 ரூபாய் உயர்ந்து, 85.30 ரூபாய்க்கு விற்பனையானது.
3 hour(s) ago
4 hour(s) ago | 1