உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க!

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க!

சேலம் மாவட்டம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன், பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர். ஆக., 17க்கு முன் ஒட்டப்பட்டிருக்க வேண்டிய போஸ்டர் .தற்போது, கட்சியினரால் ஒட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை