வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜி.எஸ்.டி. வந்த பின் மாநில பங்கு கிடைப்பதால், வணிக வரி விதிப்பை மாநிலம் தவிர்க்து , உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியை பிரித்து கொடுக்க வேண்டும். மாநில பத்திர பதிவு வருவாய் தற்காலிகமானது. இதில் அவசர பதிவு மூலம் சட்ட சிக்கல் உருவாக்கி விட்டது. மாநிலம் எல்லை பாதுகாப்பு செலவு இல்லாத நிலையில், அதிக வரி விதிக்கும் அதிகாரத்தை குறைக்க வேண்டும். தற்போதய தொலை தொடர்பு வசதியை பயன்படுத்தி நிர்வாக செலவை குறைக்க முடியும். இதன் மூலம் விலைவாசி குறையும்.
மாடல் ஆட்சிக்கு தெரியும் டாஸ்மாக்கின் அருமை. மோடி சார் ஒண்ணுமே கொடுக்கல என்று பாடவும் தெரியும்.
தேர்தல் நெருங்குவதால் இப்படி ????
எல்லா விலையும் ஏத்திபுட்டு ஏன் வருவாய் அதிகரிக்காது? வெள்ளை அறிக்கை வெளியிடவும்
திராவிடக்கணக்கு மகா மட்டமானது - ஆகவே எதற்கும் வாங்கிய கடனையும் வருமானம் என்று பொய் சொல்லியிருக்கிறார்களா என்று சரிபார்க்கவும்..
அப்போ 2 லட்சம் கோடி கடனை அடைத்து விடுமா தமிழக அரசு
பீகார் போன்ற பின்தங்கிய மாநிலம் மது விலக்கை அமல்படுத்தியுள்ளது குஜராத் பல ஆண்டுகளாக மது விற்பனை அனுமதிப்பதில்லை ..
வருவாய் வந்து என்ன புண்ணியம் எல்லாம் திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்பம் புறங்கை நக்கவே பத்தலை...இதுல எப்படி ஆசிரியர்களுக்கு சம்பளம் தர்றது போக்குவரத்து ஊழியருக்கு ஓய்வு ஊதியம் கொடுக்கிறது...நல்ல திருட்டு திராவிட மாடல் விடியல கேட்டு வாங்கியிருக்கிற தமிழனுக்கு இதுவும் வேனும் இன்னமும் வேனும்...