உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் கைது

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் கைது

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன், தொழிலாளி. இவரது மனைவி தேவி 39; கணவன்- மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், மனைவியின் ஸ்கூட்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி