உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் மீது வழக்கு போடுவேன்: சீமான்

முதல்வர் மீது வழக்கு போடுவேன்: சீமான்

வெளிநாடுகளில் இருந்து ரூ.10 லட்சம் கோடி முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆர்.டி.ஐ., மூலம் தகவலை கேட்டுள்ளேன்; அது பொய் எனத் தெரிந்தால் முதல்வர் மீது வழக்கு போடுவேன் என அரியலூரில் நடந்த நா.த.க., கூட்டத்தில் சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அஸ்வின்
ஆக 26, 2024 04:08

என்னத்த வழக்கு போட்டு என்ன. ஆக போகுது சும்மா.. கத்தீட்டே. இரு வழக்கம் போல


T.sthivinayagam
ஆக 25, 2024 22:09

அண்ணே நிங்கள் சொன்னது தான் மக்கள் தானாக வந்து வாக்களிக்க வேண்டும்


Ramesh Sargam
ஆக 25, 2024 21:52

ரூ.10 லட்சம் கோடி முதலீடு தமிழகத்திற்கு வந்துள்ளதா? நம்பவே முடியவில்லை.


சமீபத்திய செய்தி