மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
1 hour(s) ago
பாரன்ஹீட்டை கடந்து சுட்டெரித்திருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியிருக்கிறது.அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவும், அதற்கடுத்தபடியாக சேலம், திருப்பத்தூரில் 107 என வெயில் வாட்டி எடுத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக தர்மபுரியில் 106, கரூர் பரமத்தியில் 105, திருத்தணி, வேலுார் மற்றும் நாமக்கல்லில்104, திருச்சி மற்றும் மதுரையில் 103 டிகிரி பாரன்ஹீட் என வெயில் பதிவாகியுள்ளது.
1 hour(s) ago