உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரியம் பெயரில் ரூ. 3.50 லட்சம் மோசடி: எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர் கைது

மின் வாரியம் பெயரில் ரூ. 3.50 லட்சம் மோசடி: எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர் கைது

துாத்துக்குடி:தூத்துக்குடியில் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடி கோரம் பள்ளத்தை சேர்ந்த தனியார் எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர் வீரபாண்டியன், 59 , என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ