உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடி பட்டியலில் எனது பெயரா?: ஆதாரத்தை காட்ட அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

ரவுடி பட்டியலில் எனது பெயரா?: ஆதாரத்தை காட்ட அண்ணாமலைக்கு செல்வபெருந்தகை சவால்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என நிருபர்கள் சந்திப்பில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு, '' நான் ரவுடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா?'' என செல்வபெருந்தகை சவால் விடுத்துள்ளார்.இது தொடர்பாக, நிருபர்கள் சந்திப்பில், செல்வப்பெருந்தகை கூறியதாவது: அண்ணாமலை என்ன ஐ.பி.எஸ்., படிச்சாரு, என்ன சட்டம் படிச்சாரு. அண்ணாமலை ஐ.பி.எஸ்., படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நான் ரவுடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா?. தலித் சமூகத்தை சேர்ந்த என்னை பற்றி அவதூறு பரப்பினால் சிறை செல்ல நேரிடும். இந்த நாடும், சட்டமும், நீதிமன்றமும், போலீசாரும் அண்ணாமலைக்கு சொந்தம் என நினைக்கிறார். நான் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன் ஜாமின் கிடைக்குமா?.

நாகரீகம் இருக்கிறதா?

ஆணவமும், திமிரும் அண்ணாமலைக்கு எங்கே இருந்து வந்தது. தலித் சமூகம் மற்றும் ஏழை, எளிய மக்கள் என்றால் அண்ணாமலைக்கு யாரு என்று தெரியாது. தமிழக பா.ஜ.,வில் உள்ளவர்கள் மீது மொத்தம் 834 வழக்குகள் உள்ளது. இதில் 124 குற்ற வழக்குகள். ஆம்ஸ்ட்ராங் கொலையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன் என அண்ணாமலை சொல்கிறார். துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசும் அண்ணாமலைக்கு நாகரீகம் இருக்கிறதா?.

சட்டம் பாயும்

வாய் இருக்கிறது என்பதற்காக அவதூறாக பேசினால், சட்டம் பாயும் என அண்ணாமலைக்கு தெரியாதா?. அரைகுறையாக அரசியல் படித்துவிட்டு பேசும் அண்ணாமலை என்ன பேசுகிறோம் என யோசித்து பேச வேண்டும். பா.ஜ., ஊழலிலேயே திளைத்து, நிதி நிறுவனங்களை அவர்களுக்கு வேண்டிய ஆட்கள் மூலம் தங்கள் வசம் பயன்படுத்திக் கொள்வது, ஆசை வார்த்தை காட்டி ஏழை எளிய கிராமப்புற மக்களை ஏமாற்றுபவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 81 )

நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2024 07:15

இவ்ளோ நாளா டைம் எடுத்தது அழிக்காதானா ?


Matt P
ஜூலை 22, 2024 20:31

ரவுடி பட்டியலில் அமைச்சர்கள் பெயர் அரசியல்வாதிகள் பெயர் எல்லாம்ஆ போட்டுக்கிட்டுருப்பாங்க சிறைச்சாலைக்கு போயிட்டு வந்தவனுக கூட அமைச்சர் ஆயிறானுக. மக்கள் தெரிஞ்சு அரசல் புரலசலா அவன் இப்படி அப்படி என்று பேசிக்கிடுவாங்க ..அரசியலில் இருப்பவன் எல்லாம் யோக்கிய சிகாமணிகள் தான் விடுங்கப்பனா. காந்தி காமராஜர் வழியில் வந்தவர்கள் என்று அடித்து சொல்கிறார்கள்


Narayanan
ஜூலை 12, 2024 12:00

அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் ஆக பணியாற்றியவர் . அவருக்கு தெரியாதா , ஆதாரம் இல்லாமல் பேசினால் குற்றவாளி ஆக்கப்படுவோம் என்று . அண்ணாமலையை தவிர இன்று பலரும், ஏன் காங்கிரஸ் காரர்களே வெளியிடும் ஆதாரம் இணையத்தளம் மூலமாக வந்துகொண்டு இருக்கிறது . ஆகவே அண்ணாமலை பிஜேபியை வளர்க்கிற மாதிரி நாமும் காங்கிரசை வளர்த்துவிடலாம் என்று கனவு காண வேண்டாம் . ஒரு கவுன்சிலர் தேர்தலில்கூட தனித்து நின்று வெற்றி பெறமுடியாது . அதுதான் நிலை . அடக்கி வாசியுங்கள் .


Narayanan
ஜூலை 12, 2024 12:00

அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் ஆக பணியாற்றியவர். அவருக்கு தெரியாதா, ஆதாரம் இல்லாமல் பேசினால் குற்றவாளி ஆக்கப்படுவோம் என்று. அண்ணாமலையை தவிர இன்று பலரும், ஏன் காங்கிரஸ் காரர்களே வெளியிடும் ஆதாரம் இணையத்தளம் மூலமாக வந்துகொண்டு இருக்கிறது . ஆகவே அண்ணாமலை பிஜேபியை வளர்க்கிற மாதிரி நாமும் காங்கிரசை வளர்த்துவிடலாம் என்று கனவு காண வேண்டாம் . ஒரு கவுன்சிலர் தேர்தலில்கூட தனித்து நின்று வெற்றி பெறமுடியாது . அதுதான் நிலை . அடக்கி வாசியுங்கள் .


Ramesh Sargam
ஜூலை 11, 2024 09:45

இந்த செல்லாக்காசு பெரும்தொகை, அண்ணாமலை அவர்களிடம் சரியாக மாட்டிக்கொண்டான். அண்ணாமலை, செல்லா காசு குற்றங்கள், லண்டன் விஷயம் எல்லாத்தையும் புட்டுபுட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்.


Thiruvengadam Ponnurangam
ஜூலை 11, 2024 04:57

இப்ப அண்ணாமலை அவர்கள் ஆதாரத்த காட்டிவிட்டார் . இப்ப என்ன செய்ய போறீங்க .. இனிமேல் பா ஜ க ல எத்தனை பேர் மேல கேஸ் இருக்குன்னு புது கதை விட போறீங்க. மடை மாற்றும் நிக்கஸ்வு உங்களுக்கு புதியது இல்ல. உங்கள் மீதி வழக்கு இருந்த்தது நிரூபிக்க பட்டது .. அண்ணாமலை அவர்கள் பொய் சொல்ல வில்லை. உங்க கதிக்கு உங்களை விட நல்ல மனிதர் தமிழகத்தில் இல்லை என தெளிவாக தெரிந்து உள்ளது. அதுதான் அதன் சாபக்கேடு. தமிழக நலன் முக்கியம் இல்லை என்பதை தெள்ள தீயில்வாக காட்டுகிறது


Raja
ஜூலை 10, 2024 16:10

ஏன்யா செல்வப்பெருந்தகை, அண்ணாமலை எங்கு உன்னை தலித் என்று சொன்னார், அண்ணாமலை உங்களுடைய கிரிமினல் பின்புலத்தை, குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டதை உமக்கு நினைவு படுத்தினார், இத்தனை கிரிமினல் வழக்கில் கைதாகிய உங்களுக்கு எந்த வழக்கு என்று கண்டிப்பாக மறைந்திருக்கும் எனவே நினைவு படுத்தினார். இதற்கு பி.சி.ஆர் உபாயயோகப்படுத்த முடியுமா? இவரை போல பலர், பலவருடங்களாக பொய் குற்றம் சுமத்தி பி.சி.ஆர் ஐ தவறாக உபயோகப்படுத்துகின்றனர், செல்வப்பெருந்தகை போல பொய் குற்றச்சாட்டு சொல்லி பி.சி.ஆர் வழக்கு போடுபவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படவேண்டும். இதுவரை எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டு எத்தனை நிராபராதிகள் தண்டிக்கப்பட்டுள்ளார் என்ற விவரமும் பொது மக்களுக்கு வெளியிடப்படவேண்டும்.


Thiruvengadam Ponnurangam
ஜூலை 11, 2024 05:00

பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி இதனால் அழிந்த குடும்பங்கள் பல. இப்படி மடை மாற்றி பேசி அதிகாரத்தை பயன்படுத்து நீதிமான்கள் அனுமதிக்க கூடாது. இதற்க்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். அண்ணாமலை அவர்கள் சொல்லாததை சொல்லி இப்படி ஆதாயம் தேடுவதற்க்கு பதில்.. த் து


tmranganathan
ஜூலை 25, 2024 08:12

செல்வாக்கு மறுபடியும் செந்தில் பாலாஜி போல புழல் சிறைவாசமா? அதனால்தான் அலறுகிறான்.


Yaro Oruvan
ஜூலை 10, 2024 11:56

நம்ம வீட்டுல கண்ணாடி இருக்குதா? ஒரு செகண்ட் உத்துப்பாரு.. அப்புறம் விட்னஸ் எவிடன்ஸ் எதுவும் கேக்க மாட்ட..


sethu
ஜூலை 10, 2024 09:22

இப்படி மேடைபோட்டு இலவசமாக தனது ரவுடி பட்டியலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைதான் வெளியிடனும் என மைக் போட்டு பறைசாற்றி காங்கிரசில் உள்ளவர்களுக்கு மரண பயத்தை கொடுத்துள்ள இந்த ஆளுக்கு சுதந்திரபோராட்டத்தை முடிந்தும் இன்னும் தொடரும் தியாகி பட்டம் கணம் ஸ்டாளின் வழங்கவேண்டும் என மூளை ல்லாத தமிழன் வேண்டுகிறான் .


tmranganathan
ஜூலை 10, 2024 07:48

ஏழை கன்ஜன் மூஞ்சியை பார்த்தாலே ரவுடின்னு தெரியுது. இவனெல்லாம் காங்கிரஸ் ஊழல்வாதிதான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை