மேலும் செய்திகள்
நெல்லை, குமரி ,மதுரை இன்று வரை பெற்ற மழையளவு
13-Aug-2024
சென்னை:கன்னியாகுமரி மாவட்டம் வீயன்னுார் பேயோட்டுவிளையை சேர்ந்த தொழில் வர்த்தகர் மோகன்தாஸ். இவரது வீட்டில், இம்மாதம், 18ல், நள்ளிரவில் முகமுடி கொள்ளையர்கள் புகுந்தனர். மோகன்தாஸ் உள்ளிட்டோரை இரும்பு கம்பியால் தாக்கி, 79 சவரன் நகையை கொள்ளையடித்து தப்பினர்.ஆந்திர மாநிலம் மற்றும் விருதுநகர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
13-Aug-2024