தலைவர்கள் இன்று
பிரதமர் மோடி: தென் சென்னை தொகுதியில் ரோடு ஷோவில் பங்கேற்பு முதல்வர் ஸ்டாலின்: மதுரை, சிவகங்கைஅ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி: தேனி, திண்டுக்கல்தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா: கடலுார்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன்: புதுச்சேரிம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: திருச்சி த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: துாத்துக்குடி.