மேலும் செய்திகள்
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
24-Feb-2025
சென்னை:'தமிழகத்திற்கு தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.கடந்த 1967, மார்ச் 7ம் தேதி அன்று, தமிழகத்தின் முதல்வராக அண்ணாதுரை பதவியேற்றார். அதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:கடந்த 1967: அண்ணாதுரை அமர்ந்தார்; தமிழகம் எழுந்தது. தலைநிமிர்ந்த தமிழகத்திற்கு தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்; வேங்கையெனச் சீறிடுவோம்; வெற்றி வாகை தனைச் சூடிடுவோம். தமிழ் வாழ்க.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
24-Feb-2025