மேலும் செய்திகள்
சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ!
4 hour(s) ago
ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்; அரசு ஊழியர், ஆசிரியர்கள் அறிவிப்பு
8 hour(s) ago | 26
திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களை சேர்ந்த உள்ளாட்சிகளை முன்கூட்டியே கலைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.முதல்வரை சந்தித்து, ஒன்பது மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவதற்கு முன், அவற்றை கலைக்கக் கூடாது என வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதை அரசு ஏற்காவிட்டால், நீதிமன்றம் செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.முனியாண்டி, மாநில தலைவர்,ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு.
4 hour(s) ago
8 hour(s) ago | 26