வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மதுவை முற்றிலும் தடை செய்ய மசோதா நிறைவேற்றவும்
சாராயம் என்பதே விஷம் தான். என்னவோ அரசு விற்பனை செய்வது எல்லாம் உற்சாக பானம் ன்னு நினைப்பு. விஷமம் ஆன ஆளு தான். திருடன் ஆக பார்த்து திருந்த வேண்டும்
பல மசோதாக்கள் வந்தாச்சு. எல்லாம் ஏட்டில் மட்டும். லஞ்சம் வாங்க கூடாது என்பது சட்டம். யார்வாங்கமல் இருக்கிறார்கள். கண் துடைப்பு. எலக்சன் வருகிறது அல்லவா. அதான்விஷயம்.
எல்லா இடத்துலயும். .கள்ள சாராயம் காய்ச்சினா தானா எல்லா மக்களுக்கும் பத்து பத்து லட்சம் போய் சேரும். . விழுப்புரம் கள்ளகுறிச்சி காரங்களுக்கு மட்டும் கிடைக்கிறத தமிழகம் முழுக்க கிடைக்கிற மாதிரி ஏற்பாடு செய்யவும்..
21 வயது நிரம்பியவருக்கு மட்டுமே மது வழங்க வேண்டும்.நியாய விலைக் கடை போல, பில் போடும் அனைத்தும் கணினி மயமாக்க வேண்டும். ஒருவருக்கு 15 நாளுக்கு ஒருமுறை மட்டுமே என்ட்ரி போட வேண்டும். ஒருவருக்கு விற்கும் அளவும் குறைந்த அளவிலேயே விற்க வேண்டும்.
ஆனாலும் டாஸ்மாக்கை மூட மாட்டீர்கள். அதுக்குப் பேர் மதுவிலக்கு இல்லை துண்டு சீட்டு சித்தரே. மது அமுலாக்கம். புரிந்ததா?
சரி. பொன்முடி வழக்கில் அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?.அரசுதானே அவர் குற்றவாளி எனக்கூறி வழக்குப் போட்டது? ஆக என்னதான் கடுமையான சட்டங்களைப் போட்டாலும் அரசும் கோர்ட்டும் மனது வைத்தால்தான் பலனிருக்கும்.( அரசு முறையீடு செய்யாது எனத் தெரிந்தும்தானே கோர்ட் அவரை மந்திரியாக பதவியேற்பு நடத்த வலியுறுத்தியது?)
18 வயதுக்கு கீழே இருப்பவர்கள் குடிக்க கூடாது. குடித்தால் பள்ளியில் டிபார் செய்யப்படுவார்கள் என்று சட்டம் கொண்டு வாருங்கள். சிறார்கள் குடிக்க உதவி செய்பவர்களுக்கு கடும் தண்டனை கொண்டு வாருங்கள். குறைந்தபட்சம் கள்ளச்சாரயத்திற்கு துணையாக இருப்பவர்களுக்கு கட்சியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றாவது கூறமுடியுமா
காச்சுறதே உடன் பிறப்பு தானே
Tasmac shop arrack also will be sold at Rs.40 for half litre pocket with 200 gm biriyani
மேலும் செய்திகள்
மத மோதலை ஏற்படுத்த பார்க்கிறார் ஸ்டாலின்
2 hour(s) ago | 1
பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி விழாவுக்கு வருவாரா?
2 hour(s) ago | 2
சபரிமலை பக்தர் வசதிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
2 hour(s) ago
வாக்காளர்கள் குறைந்ததால் ஓட்டுச்சாவடிகள் குறையுமா?
2 hour(s) ago
விஜய், கமலைவிட மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்
2 hour(s) ago
அ.தி.மு.க., - ஐ.டி., அணியினருடன் பழனிசாமி ஆலோசனை
2 hour(s) ago
அதிக தொகுதிகள் கேட்பதால் தி.மு.க., கோபிக்காது: இ.கம்யூ.,
2 hour(s) ago | 1