வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நீதிபதிக்கே அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு சங்கர் பெரிய ஆள் கிடையாது பிளாக்மெய்லர் அவ்வளவுதான் குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவு பிரயோசனம் இல்லாமல் போய்விட்டதே நீதிபதி அறையில் கேமரா இருக்குமே அதை பார்த்தால் தெரியுமே வந்த நபர்கள் யாரென்பது
யார் சர்வாதிகார ஆட்சி செய்கின்றனர்? உணர வேண்டும். புத்தியுடன் யோசிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகளை அரசியல்வாதிகள் சந்திப்பது மிரட்டுவது என்பது காலம் காலமாக தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான் இது ஒன்றும் புதியது அல்ல இவர்கள் யாரென்றும் மக்களுக்கே நன்றாக தெரியும் கட்சியில் சிறந்த ஆலோசராகவும் உள்ளவர்கள்தான் இவர்கள் யார் என்று விரைவில் நீதிபதியே சொல்லிவிடுவார் பிறகு அவருக்கு பல மிரட்டல்கள் வரும்
GRS மற்றும் ஆனந் வெங்கடேஷ் போன்ற சிலர் கழக ஆட்டத்தில் சேராமல் தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார்கள். இவர்கள் போன்று எல்லா நீதிபதிகளும் இருக்க வேண்டும் . ஜூன் 1 கோர்ட் திறந்த பின் GRS சுவோ மோட்டோவாக இந்த வழக்கை எடுப்பர் என்று நம்புகிறேன். இப்போ கோர்ட் லீவு -வெள்ளைக்காரன் வெய்லுக்கு ஊட்டி இல்ல கொடைக்கானல் போவான் லீவு விட்டான். இவ்வளவு கேஸ் நிலுவையில் இருக்கும் போது கோர்ட்டுக்கு இன்னும் என்ன லீவ் ? AC எல்லா ரூமிலும் போட வசதி இருக்கு, அப்புறம் yen?
சவுக்கு சங்கர் மீது எப்போ நடந்த நிகழ்ச்சிக்கு இப்போது புகார் அளித்து நடவடிக்கை எடுக்க சொல்வது ஆளும்கட்சி மீது சந்தேகம் வருகிறது. ஆளும் கட்சி, அதிகாரிகள் மீது விமர்சனம் வரும் பொழது அரசு தவறை திருத்தி கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தவற்றை கூறுபவர்கள் கண்ணியமான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை நசுக்க கூடாது.
நீதிபதிக்கு அழுத்தம் கொடுப்பது இன்று நேற்றா நடக்கிறது. 1967 லேயே துவங்கிவிட்டது. இப்போது இந்த நீதிபதி தெரியாத்தனமாக வெளியே சொல்லிவிட்டார் அவ்வளவுதான். அவர் சொல்லாமல் இருந்திருந்தால் எல்லோரும் நீதித்துறை சரியாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்றே நம்பிக்கொண்டிருப்பார்கள். ஒரு தலைவர் தன் மகளுக்கு ஜாமீனு பிடிப்பதற்காக டெல்லி சென்று பிரதான கட்சியின் தலைவியைப் பார்த்த பின்னர்தானே நீதிமன்றமே அந்த மகளுக்கு ஜாமீனு பிடித்துக்கொடுத்தது. அது அழுத்தம் அல்லாமல் வேறென்ன?
இன்றைக்கு ஒரு பிரிவினரை இவ்வளவுதான்என்றால் அவ்வளவு இடையூறுகள் செய்வதையே முழுநேர தொழிலாகக் கொண்டு செயல்படுவது அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலை. அதன் விளைவு இன்றைக்கு இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நிறைவேற்றும் வகையில் சட்டத்தை தன கையில் எடுத்துக்கொண்டு எந்த எல்லைக்கும் செல்லும் அளவுக்கு சென்றுவிட்டது . நீதியரசரை விமர்சிப்பது தவறு ஆனால் இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு ? நீதியை விமர்சிக்க கூடாது ஆனால் திருப்தி இல்லை என்றால் மேல்கோர்ட்டுக்கு போகலாம் , ஆனால் இவர்கள் கடிதம் எழுதி தங்களுக்கு பிடிக்காததை செய்ததால் சட்டத்தை சுட்டிக்காட்டி பதவிநீக்கம் செய்யவேண்டும் என்ற அளவுக்கு சென்றுவிட்டார்கள். இது ஒன்றும் புதிதல்ல. நீதியரசுருக்கே இந்த கதி என்றால் நாளை இவர்களது கொள்கைக்கு மாறாக அதாவது பரம்பரையாக செய்துவரும் தொழிலிலோ அல்லது எதுவாக இருந்தாலும் அந்த இனத்தையே அளிக்கும் லாவுக்கு செல்வார்கள் . இவர்கள் சீர்திருத்தம் செய்யவேண்டிய இடங்கள் பல உள்ளனவே அங்கெல்லாம் தலையிட்டு மக்களுக்கு நன்மைகளை செய்யலாமே . திருவிழாக்களில் பொதுமக்கள் முன்னிலையில் மிருகவதை , இறந்தவர்களின் சைவம் செல்லும் வழி முழுவதும் மலர்மாலைகளை ரோட்டில் கொட்டுவது அபாயகரமான வெடிகளை வெடிப்பது , போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ... செயல்படுவது ? எத்தினை இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பூக்களின் மீது மெதுவாக சென்றாலும் வழுக்கி விழுந்து விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர் ? சட்டப்படி அடிபட்ட யாருமே எங்குமே புகார் கூறுவது கிடையாது காரணம் புகார் கொடுத்தால் என்ன நடக்கும் என்று தெரியும். அதே போன்று வெடி அவர்கள் எங்கு வைக்கிறார்கள், அது போது எடுக்கும் என்பதே தெரியாது , வெடியை வைப்பவர்கள் தங்கள் நிதானத்தில் இருக்கமாட்டார்கள் , எந்த கூட்டமாக இருந்தாலும் , எந்த வாகனம் என்றாலும் ஒரு வெடி முதல் சாரா வெடிகள் ?? இவைகள் எல்லாம் அனுமதிக்க இவர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள் . எது தேவை இல்லையோ, அதற்குள் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி, சட்ட நடவடிக்கை எடுக்க கூட்டம் கூட்டமாக செயல்படுவது நல்லதாக ருந்தால் வரவேற்கலாம், ஆனால் எந்த பதவியில் இருந்தாலும் அவர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்று கூறுவது இவர்களது சிந்தாந்தம் . இதன் பரிணாம வளர்ச்சிதான் இன்றைக்கு நிலைக்கு வளர்ந்திருக்கிறது . இதே நிலையை பாதிக்கப்பட்ட இனத்தவர்கள் குரல் கொடுத்தாலே இப்பொவுலகம் இருட்டும் அளவுக்கு புகைச்சலை எழுப்பி ..? என்னத்த சொல்ல . சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சியில் இதுவும் ஒன்று .
Those two persons who met and influenced the judge will be hoping that their higher ups will also use influence to save them from any consequences.
நீதிபதியை எப்படி அந்த இருவர் சந்தித்து பேச முடிந்தது. இப்போது அந்த இருவரும் வயிற்றில் புளியை கரைத்த மாதிரி இருப்பார்கள். இருந்தாலும் அவர்களின் மேல் மட்ட அதிகாரம் மிக்கவர்கள் தமக்கு ஆதரவாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இருப்பார்கள்..
உடனே அந்த ஆட்களை குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யாமல், ஏன் இந்த சுற்றிவளைப்பு?
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
2 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago