உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லுாரியுடன் இணைந்து, பாதுகாப்பு துறையில் திறமையான அதிகாரிகளை உருவாக்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி., புதிய எம்.பி.ஏ., படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்தியா மற்றும் நட்பு நாடுகளில் உள்ள ஆயுதப்படை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப்பணி சேவை துறையின் மூத்த அதிகாரிகளுக்கு இந்த படிப்பு கற்பிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை