உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல், 2, சிவஞானம் சாலை, தி.நகர், சென்னை - 600017 என்ற முகவரியில் உள்ள, அஞ்சல் துறை அலுவலகத்தில், வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர் பங்கேற்கலாம். அவர்கள் பிடிக்கும், பாலிசி பிரீமியம் அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ