உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளரான அமர்நாத் ராமகிருஷ்ணன், தொல்லியல் துறையின் இயக்குனராக பதவி உயர்வில், டில்லிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், தென்னிந்திய ஆலய பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக செயல்பட்டவர். சிறப்பு பிரிவினருக்கான இளநிலை கால்நடை மருத்துவ கலந்தாய்வு நேற்று நடந்தது. அதில், 25 இடங்கள் மட்டுமே நிரம்பின. மீதமுள்ள 26 இடங்களை, பொது கலந்தாய்வில் சேர்த்து, கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை குழு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை