மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் தீபம்: தலைவர்கள் வரவேற்பு
1 hour(s) ago
உஜ்ஜயினியில் சிருங்கேரி ஸ்ரீமட கிளை திறப்பு
1 hour(s) ago
கள்ளக்குறிச்சி செய்தி பேக்கேஜ்
1 hour(s) ago
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், இந்திய அணுமின் கழகத்திற்கு அணுமின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 1,000 மெகா வாட் திறனில், இரு அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.அந்த மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக, மே 13ம் தேதி, அதிகாலை 5:28 மணி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பணி முடிவடைந்ததை அடுத்து, அந்த அணு உலையில் இரு மாதங்களுக்கு பின், நேற்று காலை 5:04 மணி முதல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago