வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மூளையை கசக்கி பட்ஜெட்டா... அது இருக்கா... இல்லாததை எப்படி கசக்குறதாம்.
மொத்த பட்ஜெட் தொகையில் குறைந்த பட்சம் 20% கழித்து வரும் தொகையில்,30% கழித்து வரும் தொகையில்,15% கழித்து வரும் தொகையே முழுமையான பட்ஜெட் தொகை என்பதை மக்கள் மதில் கணக்கு போட்டு பாப்பாங்கத்தானே?
என்னாது முளையை கசக்கியா... முரசொலி கூமுட்டகளுக்கு புத்தி இருக்கா.. சரி சரி விக்கை சரிபண்ணு
கள்ளச்சாராயம் ஒழிக்கப்படும் .. ஐ மீன் ஒளிக்கப்படும்.. இதே போல பல உருட்டுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மத்திய அரசு பணமே கொடுக்கவில்லை என்று நிச்சயம் புகார் இருக்கும்.
கடன் வாங்குவதில் முன்னணி மாநிலம் என்று பெயரெடுத்த பிறகு, பட்ஜெட்டில் துண்டு விழத்தான் செய்யும் ...... என்ன ஒன்று, அநேகமாக மக்கள் தலையில் புதிய சுமைகள் சுமத்தப்பட்ட வாய்ப்புகள் குறைவு .... மத்திய அரசின் நிதித்துறை மீது பழி சுமத்துவார்கள் .... இந்நிலையில் சாதனை பட்ஜெட்டாக எப்படி அறிவிக்க முடியும் ??
வீட்டுக்கொரு விதவை, பள்ளியில் பாலியல் திட்டங்கள் கண்டிப்பாக இருக்கும்
அப்படியே பாலியல் வன்கொடுமைகள் கள்ளச்சாராய மரணங்கள் தண்ணீரில் மனித கழிவுகள் கலக்குவது பள்ளிகளில் மனித கழிவு போவது போன்றவற்றிக்கு கூடுதல் நிவாரண தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதிலும் பாலியல் வன்கொடுமைகளில் பிறந்த குழந்தை முதல் காடு வா வா என்று அழைத்து காத்திருக்கும் பாட்டிமார்கள் வரை அவர்கள் செய்யும் தொழில் படிப்பு போன்ற விஷயங்கள் மனதில் வைத்து இழப்பீடு தொகை ஒதுக்க வேண்டும். இந்த பாலியல் வன்கொடுமைகளில் அரசுக்கு ஆதரவாக செயல்படும் கலெக்டர் போலீஸ் துறை அதிகாரிகள் வக்கீல்கள் நிருபர்கள் போன்றவர்களுக்கு ஊக்க தொகை வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படியே இதனை மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக சட்டபேரவை சபாநாயகர் அவர்களின் செயற்கை நுண்ணறிவு இடம் அளித்து உலகிலேயே இது வரை தயாரிக்க பட்ட பட்ஜெட்டில் இது தான் சிறந்த பட்ஜெட் என்று மெச்சும் படி செய்து கொள்ளவும்.
9 லட்சம் கோடி தமிழக மக்களின் தலையில் இருக்கும் கடனை திமுக தனது சொத்துக்களை விற்று பைசல் செய்யும் என்ற செய்தி தான் திமுகவின் சாதனை
எது அறிவித்தாலும் சாதனை என்று தான் கூறுவார்கள். இதற்கு ஏன் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டும்
என்ன தான் கசக்கி பிழிஞ்சி முக்கினாலும் டாஸ்மாக் தான் டார்கெட் ஆக இருக்கும் ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்ட துண்டுசீட்டு விடியலின் கடைசி ஆட்சியாக இருக்கும்