மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
16 hour(s) ago
மூங்கில்துறைப்பட்டு: சிறுமியை கடத்திச் சென்ற பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன்,24; பெயிண்டர். இவர், 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார்.இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வட பொன்பரப்பி போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
4 hour(s) ago | 4
15 hour(s) ago | 1
16 hour(s) ago