உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலிடெக்னிக் தேர்வுகள் தேதி மாற்றம்

பாலிடெக்னிக் தேர்வுகள் தேதி மாற்றம்

சென்னை: தமிழகம் மழுவதும் உள்ள பாலிடெக்னிக் தேர்வுகள் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தொழில்நுட்ப கல்விக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவி்க்கப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும்,சிறப்பு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் 10 மற்றும் 12 ம் தேதிகளில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ரம்ஜான் காரணமாக 10-ம் தேதி நடைபெற உள்ள தேர்வு 24-ம் தேதியிலும் 12-ம் தேதி நடைபெற உள்ள தேர்வு 25 ம் தேதியிலும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.முன்னதாக 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதிதேர்வு தேதிகளும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ