வாசகர்கள் கருத்துகள் ( 43 )
அரசியலில் ஊழல்வாதிகள் பணபலம், படைபலம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை வைத்து தனக்கெதிரான ஊழல்வழக்கை உச்சநீதிமன்றம் வரை சென்று நீர்த்துபோகச்செய்ய முடியும் என்பதற்கு பொன்முடி அவர்களே மாபெரும் உதாரணம் பொறுப்புள்ள மக்கள் அனைவரும் அரசியல்வாதிகளின் பணபலம், படைபலம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றிற்கு அஞ்சி தனது வழியை மாற்றிக்கொள்ள வேண்டும் நேர்மையான மக்கள் நியாயம் கேட்டு எங்கு சென்றாலும் மிகவும் போராடிதான் நீதி பெறமுடியும் அதற்குள் அம்மக்களின் மன தைரியமும் குன்றிவிடும்
அடுத்து நிரபராதி என சொல்லி விடுதலை
இதைத்தானே நீதிமன்றமும் எதிர்பார்த்து பொன்முடியை வெளியில் விட்டு, மந்திரியாக்கி இப்படி செய்யச்சொன்னது இவரும் சாட்சிகளை அருமையாக கையாண்டு பல்ட்டி அடிக்க வைத்து வீராமாக உலா வருகிறார் என்னே ஒரு நீதி ?
சாட்சி பல்டி அடித்ததனால் பொன்முடியின் தலையில் கருப்பு சாயம் பூசப்பட்ட முடி வெண்முடியாகி விட்டிருக்குமே இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறதோ யார் கண்டார்கள் ஒருவேளை அஷ்டமத்து சனி தசை அவரது ஜாதகத்தில் வந்து விட்டதோ என்னவோ ஆண்டவனுக்கே வெளிச்சம்
ponmudi வெண்முடியாக்கி vittatho ennavo
The Court should ask the hostile witness the Names of the "Senior Officer" who asked him to sign the file implicating the Minister with date and time
சீனாவில் ஊழல் வாதிகளின் சொத்துக்கள் முதலில் பறிக்கப்படும் பின்னர் உடலில் துப்பாக்கி குண்டு பாயும் சட்டம் ஒழுங்கு இருப்பதால் தான் அந்த நாடு யில் உலக ராணுவ பொருளாதார முதல் வல்லரசாக போகின்றது இங்கு இன்னும் உளுத்து போன ஆங்கிலேயன் எழுதிய சட்டம்
தவறுசெய்தவனை உச்சநீதிமன்றமே முன்னின்று மீண்டும் அமைச்சராக்கி வைத்திருக்கிறது அப்பவே, உச்சநீதிமன்றம் இவருக்கு வெகுவிரைவில் உங்களுக்கு எதிராக இருக்கும் சாட்சிகளை உங்கள் பதவியை பயன்படுத்தி கலைத்து வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கி சிறப்பித்திருக்கிறது
பல்டி அடிக்காமல் என்ன செய்வார் ? சிறையில் களியை திங்க வேண்டியவரை உபசரித்து மீண்டும் அமைச்சராக்கினால் ? ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் ஒரு நீதி
பண வசதி,adhikaaram படைத்தவர்களை வெளியில் விட்டால்,saatchikalai கலைப்பது சுலபம்தானே? அடைத்தான் செய்கிறார் ஆச்சரியம் வொன்றும் illai????
மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
55 minutes ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 11
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
1 hour(s) ago