வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பத்திரப்பதிவை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும். பத்திரத்தில் அச்சிட்டு கையெழுத்திட்டு பதிவதை முழுமையாக நிறுத்த வேண்டும். அப்போது தான் ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்வதை நிறுத்த முடியும். அதாவது பங்கு சான்றுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது போல.
இணைய தளம் பட்டா வாங்க விண்ணப்பம் செய்து பல முறை வட்டாட்சியர் அலுவலகம் சென்று பயனில்லை இது சரியான முடிவு இனியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் மற்றும் லஞ்சம் ரூபாய் இருபதாயிரம் முதல் ஒரு இலட்சம் இதற்கு தீர்வு இந்த அரசு கண்டால் நன்று அது நடக்குமா?
சுய சான்றழித்த பட்டா பெற்று அதை கணினியில் தமிழ்நிலம் தகவல் தரவுத் தொகுப்பில் சரிபார்த்து சான்றளித்து இரண்டையும் ஆவணங்களாக இணைத்து பத்திர பதிவு செய்யலாம்.
Once the registration completed in all accordance it can be forwarded to the concerned VAO and the RI and Surveyor through online and all of them must confirm the genuiness of the property and its registration will be easier than for the necessary name transfer and the patta transferred. Also it must be published in both the registration and revenue department website. It will be solved all such forgery and illegal registration and illegal patta etc. No more delay and no more bribe etc. T N Government must appoint a dedicated committe under the heads of both district collector and the retired Government Judge to solve all such land disputes within tentative time limits. Court litigations and its valume becomes reduced.
இது அருமையான உத்தரவு. கையில்வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அழைய விடுவது….
அய்யா நீங்க சொல்ற மாதிரி தாசில்தார் எல்லாம் பத்திர பதிவ சரிபார்த்து அட்டெஸ்டேஷன் பன்னன்னும்ன்ன முடித்தது கதை. எவ்வளோ லஞ்சம் கொடுக்கணும். அலையணும். அப்பாப்பா
அய்யா நீங்க சொல்ற மாதிரி தாசில்தார் எல்லாம் பத்திர பதிவ சரிபார்த்து அட்டெஸ்டேஷன் பன்னன்னும்ன்ன முடித்தது கதை. எவ்வளோ அலையணும். அப்பாப்பா
பத்திர பதிவு துறை நாளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து வருகிறது. நில மோசடி உச்சத்தில் உள்ளதா ?பதிவாளர் வில்லங்கம் பார்த்து பதிவது இல்லை. ? ஆன்லைன் தொகுப்பில் பிரதி எடுக்க சிரமம் / அலைய வேண்டி இருக்குமா ?அட்டெஸ்டேஷன் ஒன்றும் பெரிய வேலை இல்லை. தந்தை இறந்த பின் வாரிசுக்கு பட்டா தானே மாறாது . பாக பிரிவினை, உட்பிரிவு போன்றவை அப்டேட் செய்ய வேண்டும். நான்கு திசையில் உள்ள உரிமையாளர்கள் மாறி இருக்கும் . வார்டு தெரு பெயர் , கதவு இலக்கம் மாறிக்கொண்டு இருக்கிறது. பதிவு நாளன்று இந்த விவரங்கள் பொருந்த வேண்டும். தற்காலிக பத்திர பதிவு செய்து, நிரந்தர பத்திர பதிவை ஒரு மாதத்தில் தாசில்தார் , முனிசிபல் ஆணையர் ஒப்புதல் பெற்று வழங்க வேண்டும்.
இது எந்த விதத்தில் ஊழலையும், போலி பத்திரப் பதிவுகளையும் தடுக்கும் எனப் புரியவில்லை. நிலம், மனை வாங்குபவர் நில உரிமையாளரிடம் உள்ள அசல் தஸ்தாவேஜூகளைப் பெற்றுக் கொள்ளும்போது அதன் நகல்கள் கிரையப்பத்திரத்துடன் இணைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இது அவசியமில்லை எனில் போலிப் பத்திரப் பதிவுக்கு வழி வகுக்கும். அதாவது கணிணி வரும் முன்பாக இருந்த நிலைமைக்கு இட்டுச் செல்லும். அடியேன் அறிந்த வரை விற்கப்பட்ட அநேக மனைகளில் உரிமையாளரின் பெயர் மாற்றம் பட்டா, சிட்டாவில் நிகழ்வதில்லை.கணிணி மூலம் பெற இயலவில்லை. விஏஓ வைப் பார்க்கச் சொல்கிறார்கள். மனை வன்முறைப் படுத்தப்பட்டு விட்ட பின்னரும் கணிணியில் பட்டா பெயர் மாற்றம் இல்லை. உங்கள் பெயரில் பட்டா இல்லாத போது எப்படி பத்திரப் பதிவு நடக்கும்? ஆனால் இதற்கு வசதியாக ரூல்ஸை மாற்றுகிறார்கள் என்றால் இதில் உள்நோக்கம் இருக்கலாம்.யாரையோ காப்பாற்ற நினைக்கிறார்கள்.
அதில் என்ன சொல்ல வராங்கன, பட்டா EC எல்லாம் atation வாங்க தேவையில்லை. நகல் கொடுத்தாலே போதும். நகலில் உள்ளதை பத்திர பதிவு அலுவரரே ...தளத்தில் சரிபார்த்து கொள்ள வேண்டும். நல்ல விஷயம்.
இப்பொழுதாவது பச்சை மை, கேசட்டெட் ஆபிசர் போன்றவர்களை சுற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது சற்று ஆறுதல்.