மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
1 hour(s) ago
நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
2 hour(s) ago | 1
கோவை அருகே ரூ.25.5 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை
7 hour(s) ago | 2
மக்களிடம் கீழ்க்கண்டவற்றை நபிகள் நாயகம் கூறினார். 'ஸஹரின் (அதிகாலை உதயமாவதற்கு முன்னுள்ள நேரத்தின்) உணவை உண்ணுங்கள். ஏனெனில் இந்த உணவை உண்பதில் பரக்கத் (அருள் வளம்) உள்ளது. அன்று நோன்பு நோற்பதற்கு ஸஹர் நேரத்து உணவின் வாயிலாக உதவிபெறுங்கள். இரவில் தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுவதற்கு மதிய உறக்கத்தை உதவியாகக் கொள்ளுங்கள்' என்றார். ஸஹர் நேரத்தில் உணவு சாப்பிட்டு நோன்பு நோற்பீர்களாயின் நாள் முழுவதும் எளிதாகக் கழியும். வழிபாட்டிலும் பிற செயல்களிலும் சோர்வு ஏற்படாது. இப்படி இல்லாமல் அந்நேரத்தில் சாப்பிடாவிட்டால் பசியின் காரணத்தால் பலவீனம் ஏற்படும். எனவே ஸஹர் உணவை உண்ணுங்கள். இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி
1 hour(s) ago
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 2