உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!

வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வணக்கம் வாசகர்களே!நமது தினமலர் இணையதளம் முற்றிலும் புதுமையாக, புதிய வடிவமைப்புடன் வாசகர்களின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் பற்றி உங்களின் மேலான கருத்துகளையும், பரிந்துரைகளையும் எதிர்நோக்குகிறோம்.வாசகர்களின் கருத்துகளுக்கு எப்போதுமே மதிப்பளித்துவரும் தினமலர், இந்த மாற்றத்திலும் உங்கள் கருத்துகளை வரவேற்கிறது. நமது தினமலர் இணையதளத்தின் புதிய தோற்றத்தில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்? நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? போன்ற உங்களது கருத்துகளை உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை ஒதுக்கி 'கமென்ட்' பகுதியில் எங்களுக்கு எழுதுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Chandrasekaran Narayanan
ஏப் 02, 2024 06:41

பழைய முறை எளிதாக இருந்தது போன்ற சைஸ் குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? மேலும் தமிழக செய்திகள் பழைய முறை சிறப்பு ஒரே பக்கத்தில் எல்லாம் சின்ன வடிவில் இருந்தது இப்போது கஷ்டமாக உள்ளது


Mani . V
ஏப் 02, 2024 04:24

புதிய வடிவமைப்பு சிறப்பாக இல்லை கருத்துக்களை தெரிவிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது அத்துடன் வாசகர்கள் எழுதிய கருத்துக்களை பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது


D.Ambujavalli
ஏப் 02, 2024 03:52

நன்றாகவே உள்ளதுமுதலில் மொழி மாற்றம் செய்வதில் சிறிது பிரச்னை ஏற்பட்டது சில தினங்களில் இந்த வடிவமைப்பு பழகிவிடும்


Ramona
ஏப் 02, 2024 01:43

இங்கு கமெண்ட் எழுதும் போது, சற்று நேரம் எடுத்துக் கொள்கிறது, மற்றபடி இது நல்ல மாதிரி வந்திருக்கிறது வாழ்த்துக்கள்


akilan selvaraj
ஏப் 02, 2024 01:32

பழைய தினமலர் இணையதளம் சிறப்பாக இருந்தது மற்ற செய்தித்தாள் இணையதளத்தை காட்டிலும் தினமலர் இணையதளம் நன்றாக இருந்தது ஆனால் இப்பொழுது இதனுடைய வடிவம் மற்ற சாதாரண இணையதளத்தை போன்று உள்ளது பெரும்பாலும் தினமலர் இணையதளத்தை கைபேசியில் தான் பயன்படுத்துவார்கள் ஆனால் கைபேசியில் இப்பொழுது பழைய இணையதளம் போல் சிறப்பாக இல்லை நிறைய லிங்குகள் வேலை செய்யவில்லை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ