வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யாருமே சற்றும் சிந்திக்காமல் இப்படி நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது, இதனால் லாபம் யாருக்கு ? இந்த தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் இதே பணியை செய்ய அதிகாரிகள், MLA, , MP க்கள் இருக்கிறார்களே , இப்படி ஒரே மக்கள் சேவைக்கு எதற்க்காக பல அமைப்புகள், ஒரு ஊருக்கு ஒரு காவல் அதிகாரியே போதும் , அவருக்கு அதிகாரம் கொடுத்தால் ஊரே ஸ்வர்கமாக இருக்கும், அதுபோல் மக்கள் பிரநிதிகள் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றினால் மக்கள் வரிப்பணம் பல லட்சம் கோடி சேமிக்கலாம், இருக்கும் கடனை அடைக்கலாம், விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் , ஒரு நிலம் வாங்கி , பட்டா வாங்கி, ஒரு கட்டிடம் கட்டினால் அல்லது சுய தொழில் செய்தால் இதன் வேதனை புரியும், வந்தே மாதரம்