உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழிசை வீட்டுக்கு பாதுகாப்பு வாபஸ்

தமிழிசை வீட்டுக்கு பாதுகாப்பு வாபஸ்

சென்னை : அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது.மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவரின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதேபோல, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, தெலுங்கானா கவர்னராக இருந்த போது, அவரின் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டு இருந்தது.விஜயகாந்த் மறைந்து விட்டார். தமிழிசையும் கவர்னர் பதவியில் இல்லை. இதனால், இருவரின் வீடுகளுக்கும் அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை