கோல்ப் விளையாடிய ஸ்டாலின்
கொடைக்கானல்:முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். அங்க முதல்வர் ஸ்டாலின் கோல்ப் விளையாடினார் . பேட்டரி காரில் மைதானத்திற்கு வந்து பொதுமக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.