வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பாவங்க அந்த இரண்டு பிள்ளைகளும். சோறு தண்ணீர்க்கு என்ன பண்ணுவாங்க. கொஞ்சம் அரிசி, பருப்பு ,உப்பு, புளி, மிளகா போன்ற மாதாந்திர மளிகை சாமான்கள் அல்லது பிஸ்ஸா, பர்கர் போன்ற பிடித்த தின்பண்டங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிய மாத்திரை வடிவில் சோறு தண்ணீர் கொடுத்து விடுங்கப்பா ஏதாவது ஸ்விக்கி, Zomato மூலம் ... பாவம். பிள்ளை குட்டிகாரங்க. பிழைத்துப் போகட்டும்.
அவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவதற்கு பிரார்த்திப்போம்
செவ்வாய் கிரகத்துக்கு தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்படி ஒருவழிப் பயணமே
எலான் மஸ்க் தொட்டது ஏதாவது ஒன்னாவது வெளங்கியிருக்கா? கார் தீ புடிச்சு எரியிது, ராக்கெட் வெடிக்குது, எக்ஸ் கம்பெனி ஊழியர்கள் எந்த நொடி வேலை பறிபோகுமோ என பயந்து வேலை செய்கிறார்கள், இப்போது இது நாசாவும் ஸ்பேஸ் எக்ஸ்ம் சேர்ந்து 2 பேருக்கும் அங்கேயே தங்க பாஸ்போர்ட் கொடுத்து விட்டதுகள் பாவம் இது குறித்து முன்பே தெரிந்திருந்தால் எலான் மஸ்க் அங்கேயே ஒரு டீ கடை வடை பஜ்ஜியுடன் பிசினசையும் ஆரம்பித்திருப்பான்
அந்தக்கடைக்கு நம்ம நாட்டில் இருந்து போய் , திறந்து வைப்பார். அந்த நாட்டுக்குத்தான் இன்னும் போகவில்லை.
டாஸ்மாக்கே கதி என்று கிடந்தால் இப்படி தான் யோசிக்க தோணும்
நமது புராணங்களில் கூறப்படுகின்றன புஷ்பக விமானத்தை கிண்டல் கேலி ஏளனம் செய்யும் செகுலர் கிறிஸ்தவ மிஷனரிகள் இப்ப ஏன் வாயே தொறக்கலை? இது தான் நவீன பகுதறிவுவாத ஞாஸ்னாம் செய்து கிறிஸ்துவால் ஆசீர்வதிகப்பட்ட வில்லியம்ஸை சுமந்து கொண்டு வைன் பாட்டிலால் ராக்கெட்டை அடிச்சு நல்ல சகுனத்தில் ஏவப்பட்ட விஷயமாச்சே...
1 Year Warranty plus Guaranteed..
எந்த ராக்கெட் விஞானம் இவரை பரந்த வெளிக்கு அழைத்து சென்றதோ அதே தொழில் நுட்பம் திரும்ப பூமிக்கு அழைத்து வரமுடியவில்லை. சொந்த பந்தம் குடும்பம் எல்லாம் அந்நியம் ஆகி விண்வெளியில் தவிக்கிறார்.
அமெரிக்கா 2 மனிதரை சந்திரனில் ஆய்வுக்காக அனுப்பியது என்பது ஜோடிக்கப்பட்ட பெரும்போய். அந்த ஜோடனையின் ஒருவன் கிருத்துவதிலிருந்து இஸ்லாமியத்துக்கு மாறியபோது "சந்திரனுக்கு சென்று திரும்பியவனே இஸ்லாமியத்தை ஏற்றுக்கொண்டான் என்று தன்னை தானே அறியாமையால் ஏமாற்றிக்கொண்டனர். எல்லாம் வல்ல இறையானது மனித சரீரத்தை, பூமிக்கு மட்டுமே கச்சிதப்படுத்தியுள்ளது.
அனுப்பிய இருவரையும் திருப்பி அழைத்து வர முடியாமல் தவிக்கும் போது சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் எப்படி மக்களை அழைத்து செல்வார்களோ??
இந்த விண்வெளிவீரர்கள் இருவரும் பூமிக்கு வந்தவுடன் நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள் என்று சொல்கிறார்கள்
அது முற்றிலும் உண்மை..
பூமிக்கு திரும்ப வருவார்களா?