உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மாற்றம்

தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளதுஇதுகுறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ள சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். புதிய தலைமை செயலாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அரசின் செய்தி குறிப்பில் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rama adhavan
ஆக 18, 2024 23:32

இவரையும் மாற்றுவர்கள் என சென்ற மாதம் கருத்து போட்டு இருந்தேன். அது நடந்து விட்டது.


Sundar
ஆக 18, 2024 22:46

எதற்காக இந்த மாற்றம்?


ஆரூர் ரங்
ஆக 18, 2024 22:03

இனிமே இங்கே இருந்தா உடைஞ்ச பிளாஸ்டிக் சேர்ல உக்கார வேண்டியதுதான். விடியலின் ஆணவ ஆதிக்கத் திமிர் அப்படி.மத்திய அயல்பணி கேட்டுப்பெற்று செல்வது மேல். நல்ல மனிதர் பாவம்.


Kasimani Baskaran
ஆக 18, 2024 21:51

இவர் ஒருவரைத்தான் மாற்றாமல் இருந்தார்கள்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை