உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை:ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட, வருடாந்திர கால அட்டவணையில், இன்று பள்ளிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று விடுமுறை விடும்படி, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, பள்ளிக்கல்வி துறை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி