உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களுக்குனா தக்காளி சட்னியா? மதுரை எம்.பி.க்கு அண்ணாமலை கேள்வி

எங்களுக்குனா தக்காளி சட்னியா? மதுரை எம்.பி.க்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கோல் என்றால் பெண்களை அந்தப்புரத்தில் அடிமைப்படுத்துவது எனக்கூறிய எம்.பி., வெங்கடேஷ் மதுரை தி.மு.க., வை சேர்ந்த பெண் மேயருக்கு செங்கோல் வழங்கியுள்ளார். இது அடிமைத்தனம் இல்லையா? செங்கோலுக்கென ஒரு அதிகாரத்தையே திருவள்ளுவர் கொடுத்து உள்ளார். அது தவறாகுமா? என தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

xavier antony
ஜூலை 03, 2024 13:55

நம்ம நாட்டில் சட்டத்தை உருவாக்கும் அதிகாரத்தை நீதி துறைக்கு வழங்காமல் மக்களிடம் வழங்காமல் அரசியல்வாதிகளிடம் கொடுத்து விட்டோம். பிரதமர் மோடி ஜீ தான் உண்மையான நேர்மையான மக்கள் நலன் கருதும் முதல் பிரதமர். அவரும் பல தடங்களையும் தாண்டி பல நல்ல மாற்றங்களை கொண்டு வருகிறார். தீய சக்திகள் சுய நலத்திற்காக அதை தடை செய்ய பல வகையில் பொய் பிரச்சாரம் செய்கின்றன. பிரதமர் முதல் அமைச்சர் இவர்களை மக்கள் நேரடியாக வோட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். அரசியல் கட்சியை தடை செய்து விட்டு ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் கட்சி இன்றி சுயேட்சையாக வெற்றி பெற வேண்டும். போது வாழ்விற்கு வருபவர்கள் திருமணம் செய்ய தடை விதிக்க வேண்டும். குற்றம் செய்வோருக்கு ஒரு மாதத்தில் மரணதண்டனை விதிக்க வேண்டும்.


Nagarajan G R
ஜூலை 03, 2024 11:44

இவருக்கெல்லாம் எப்படி சாகித்திய விருது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.


Nagarajan G R
ஜூலை 03, 2024 11:42

மதுரை MP ஒரு சீன வித்து. தமிழ் வித்து அல்ல


Kasimani Baskaran
ஜூலை 02, 2024 22:42

பாஜகவை எதிர்ப்பதுதான் காங்கிரஸ் கழகத்துக்கும் , கம்மிகளுக்கும் கொள்கை. மற்றப்படி வேறு எதுவும் கொள்கைகள் கிடையாது. இந்த மூன்று கட்சிகளின் சொத்துக்களும் அரசுடைமையாக்கப்பட்டாலன்றி தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டுக்கொண்டு வருவார்கள்.


Rajagopalan R
ஜூலை 02, 2024 22:01

கேட்க நாதி இல்லாதா மாநிலம்


S. Narayanan
ஜூலை 02, 2024 21:05

அண்ணாமலை அவர்கள் கெல்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு திமுக கட்சிக்காரர்கள் திறமை கொண்ட வர்கள் கிடையாது


kantharvan
ஜூலை 02, 2024 21:58

ஆம் ஆம் கெழவிதான்.


Sampath
ஜூலை 02, 2024 20:55

ஐயா இதை தமிழனிடம் கேட்கவேண்டும், பெயரளவிலான தமிழனிடம் கேட்டால் தகுமா?


RAAJ68
ஜூலை 02, 2024 20:42

இந்த வசனத்தை கேட்டு கேட்டு சலித்து போய்விட்டது வெறுப்பாக உள்ளது வேறு ஏதாவது புதுசா சொல்லுங்க


தமிழ்வேள்
ஜூலை 02, 2024 20:28

அவன் எந்த செங்கோலை கொடுத்தான்? என்பது கம்மி கட்சிக்கு 25 பிச்சை போட்டவர்களுக்கு தெளிவாக தெரியும் ஜி.....


Barakat Ali
ஜூலை 02, 2024 20:23

காங்கிரசுக்கோ, கம்யூனிஸ்ட்டுகளுக்கோ , திமுகவுக்கோ எதிலும் நிரந்தரக்கொள்கை கிடையாது ....... அவர்களுக்கு வாக்களிப்பது சீனாவுக்கே வாக்களிப்பதற்குச் சமம் ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை