உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை வணிகர் தினம் கடைகளுக்கு விடுமுறை

நாளை வணிகர் தினம் கடைகளுக்கு விடுமுறை

சென்னை:தமிழகத்தில் ஆண்டு தோறும் மே 5ல், வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால், தமிழகம் முழுதும் நாளை கடைகள் மூடப்படும் என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிகர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. அதேநேரம், பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் வழக்கம் போல செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி