மேலும் செய்திகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு
55 minutes ago | 1
2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: கம்யூ., கட்சிகள் அறிவிப்பு
2 hour(s) ago | 30
சென்னை :இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.திருச்சி மாநகராட்சி துணை ஆணையராக அரவிந்த் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
55 minutes ago | 1
2 hour(s) ago | 30