உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் சஸ்பெண்ட்

கோவையில் போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் சஸ்பெண்ட்

கோவை: வழக்கு பதியாமல் இருப்பதற்காக பேரம் பேசும் ஆடியோ வெளியானதன் அடிப்படையில் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். கோவை குனியமுத்தூர் போலீஸ் எஸ்.ஐ., மணிகண்டன், மற்றுமு் எஸ்.எஸ்.ஐ., அகஸ்டின் ஆகியோர் சஸ்பெண்ட் செய்ப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ