மேலும் செய்திகள்
ஜாதி, நிறம், மதம் பார்த்து ஓட்டு போடக்கூடாது: சீமான் வேண்டுகோள்
5 hour(s) ago | 30
தமிழகத்தின் மின் நுகர்வு, 43 கோடி யூனிட்களாக, புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. தொலைநோக்கு பார்வை, சிறந்த திட்டமிடல், மின் உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் என்ற சீரிய முயற்சியால், மின் வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்கி இருக்கிறோம். தொழில் துறையினர், வணிகர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள் எவரும் இன்னலுக்கு ஆளாகாத வகையில், மின் வினியோகம் சீராக செய்யப்படுகிறது. இன்னும் கூடுதல் மின் தேவை அதிகரித்தாலும், அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.-- தங்கம் தென்னரசு,மின் துறை அமைச்சர்.
5 hour(s) ago | 30