மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
2 hour(s) ago
இன்ஜி., துணை கலந்தாய்வு 8,985 இடங்கள் நிரம்பின
3 hour(s) ago
விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
3 hour(s) ago
சென்னை : தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் வெப்பச்சலன மழை இந்த ஆண்டு பெய்யாததற்கு, காற்று வீசுவதில் நிலவும் மாறுபாடே காரணம் என, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதான ஆதாரமாக உள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழையே பிரதானம். இருப்பினும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்யும். மற்ற உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், வெப்பச்சலன மழை தான் பேருதவியாக அமையும். தற்போது இந்த நடைமுறை மாறியுள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெப்பச்சலன மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையே, தமிழகத்துக்கு கைகொடுத்து வருகிறது.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago