உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?: யாருக்கு ஆட்சி அதிகாரம்: சிறப்பு அலசல்

கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?: யாருக்கு ஆட்சி அதிகாரம்: சிறப்பு அலசல்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

லோக்சபா தேர்தலின் 'ரியல்' முடிவு நாளை மறுநாள் (ஜூன் 04) வெளியாக உள்ள நிலையில், அதன், 'ரிகர்சலாக' ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகள் நேற்று (ஜூன் 01) வெளியாகின. யாருக்கு ஆட்சி கிடைக்கும் என, பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அதிர வைக்கும் கருத்து கணிப்பு முடிவுகள் குறித்து நமது தினமலர் இணையதளத்தில் சிறப்பு விவாதம் நடந்தது.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்

https://www.youtube.com/watch?v=63jvOvBeqxw


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

SANKAR
ஜூன் 04, 2024 12:08

எப்படிங்க பிஜேபி க்கு இப்படி ஜால்ரா அடிக்கறிங்க


Rajamohan Rajamohan
ஜூன் 03, 2024 18:56

தமிழன் திருந்தாத ஜென்மங்கள் யோசிக்க தெரியாத ........


Rajamohan Rajamohan
ஜூன் 03, 2024 18:52

வட இந்தியர்கள் நாட்டின் சீரதன்மேல்,பாதுகாப்பு பற்றி யோசிப்பார்கள் போய் வாக்குறுதிகளை நம்ப மாட்டார்கள் அனல் தமிழனுக்கு குஓட்டர் ப்ராண்டியும் பெண்களுக்கு ஓசியில் ஐநூறு ,ஆயிரம் கொடுத்தா போதும் அவர்களுக்கு தன ஒட்டு திருத்ததா.... ஜென்மங்கள்


Ravi Kulasekaran
ஜூன் 03, 2024 15:44

எதிர் கட்சிகளுக்கு கருத்து கணிப்பு சாதகமாக இருந்தால் ஒருமாதிரி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக இருந்தால் வேறுமாதிரி தான் என்ன இருந்தாலும் ஸ்டாலினை வச்சு செய்ய போகிறோர்


Anantharaman Srinivasan
ஜூன் 02, 2024 13:17

EXIT poll கணிப்புகள் ஒருதலை பட்சமாக தெரிகிறது. நிச்சயம் வித்தியாசமிருக்கும்.


MARUTHU PANDIAR
ஜூன் 02, 2024 11:23

அப்பப்பா. என்னா தெனாவட்டுல அலைஞ்சாங்க எப்படியெல்லாம் பிரதமரையும், அந்த கட்சியையும் தூற்றினார்கள்? நாடு முழுதும் மக்கள் தங்கள் உயிருக்கும், உடமைக்கும், எதிர்காலத்து பாதுகாப்புக்கும் யாரை நம்பினால் வேலைக்கு ஆகும் என்று யோசிக்காத தொடங்கி விட்டார்கள் அல்லவா? தமிழகம் கேரளா போன்ற மாநில மக்களும் சிந்தித்தால் நல்லது. இல்லையேல் கிணற்று தவளை நிலை தான். ஆதாயம் அவர்களுக்கில்லை வேறு யாருக்கோ செல்லும். அப்படீங்கராங்க


MARUTHU PANDIAR
ஜூன் 02, 2024 11:15

வேலை வெட்டி இல்லாத காய்ஞ்சு போன "பத்திரிக்கையாள"ருங்களை வரிசையா ஒக்கர வெச்சு இதுக்குன்னே இருக்குற சாட்டிலைட் சேனல்களும் யூ டியூப் சேனல்களும் பிரதமர் மீதும், பா.ஜ மீதும் வழக்கத்தை விட அதிகம் சேற்றை வாரி அடிச்சானுவ. பெரிய மெஜாரிட்டியுடன் அக்கட்சி ஆட்சி அமைத்த பிறகு "மோசடி" பண்ணிட்டாங்கன்னு அப்பவே சொன்னமேன்னு பேசரத்துக்காக எல்லா ஏற்பாடும் +இவுங்களுக்கு காசு குடுத்து ஆட்டி வைக்கும் அந்நிய எஜமானாருங்க இதையே கடைசி ஆயுதமா பயன் படுத்த சொல்லியிருக்கலாம் அப்படீன்னு பேசிக்கரங்க . .


MARUTHU PANDIAR
ஜூன் 02, 2024 11:04

ஆரம்பிச்சுடுவாங்களே? ஈ.வி எம் இல் சூடு வெச்சுட்டாங்க, இந்த கருத்து கணிப்பே பா.ஜ தயாரித்தது, நாங்க தான் அப்பவே சொல்லிப்புட்டோமே இந்தி கூட்டணி தான் ஆட்சி அமைக்குது, பா.ஜ வை மக்கள் தூக்கி எரிஞ்சாச்சுன்னு, இப்படி இன்னும் என்னென்னவோ பெனாத்திக்கிட்டு. பா.ஜ மோசடி செஞ்சு ஆட்சியை பிடிச்சிருவாங்கன்னு என்னிக்கோ சொல்லிப்புட்டோம் இப்போ அது தான் நடந்துருக்குன்னுட்டு ...மீசையில் மண் ஒட்டலைன்னு சமாளிப்பானுக


Rajamohan Rajamohan
ஜூன் 03, 2024 18:59

சூப்பர்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை