வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நாங்கள் 35 வருஷம் நத்தம் மனையில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறேன். இப்போது எங்க வீட்டுக்கு எதிர்ல இருக்குறவங்க ஒரு பழைய பட்டா வச்சு அதுல உங்க இடம் எங்க பட்டாவில் இருக்கு என்று கோர்ட்ல கேஸ் போட்ருக்காங்க... இதுனால பயமா இருக்கு... கோர்ட் ல ஆர்டர் வந்தா வீட்டை இடுத்து விடுவார்களா?... தயவுசெஞ்சு எனக்கு ஏத்தாது உதவி பண்ணுங்க... இதை பற்றி தகவல் தெரிந்தால் எனக்கு சொல்லுங்க 7092608376 இது என்னோட நம்பர்
வருவாய்த்துறையில் வேலை பலுவுக்கு தகுந்த மனித வளம் இல்லை . பல அலுவலகங்களில் ஷாட் டவுன் என்று மின்சாரம் நிறுத்தப்பட்டால், மின்சாரதிர்க்கானா மாற்று ஏற்படு கூட இல்லை. இதனால் நிலங்கள் வகைப்பாடை கிராம கணக்குகளிலும் , புதிய செட்லேமெண்டுகளிலிருக்கும் மாறி மாறி தவறாக பதிவேற்றி இருக்கிறார்கள் . இதனையே முதலில் சரி செய்ய வேண்டியது உள்ளது . மேலும் மக்கள் பலரின் கருத்துக்கள் கேட்டு எடுக்கும் முடிவுகள் உண்மையான ஜனநாயகத்தை உறுதி படுத்துவதோடு , தவறுகளும் ஏற்படாது .மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு
பொது பயன்பாட்டில் சாலை, பூங்கா, சரி கோவில் எப்படி சர்க்கார் நிலம் ஆகும்? வழிபாட்டு தலங்கள் அந்த கடவுள் மீது நம்பிக்கை வைத்து தான் உழைத்த, பூர்விக சொத்து தானமாக கொடுக்கப்பட்டு இருக்கும் சிறுபான்மை மதத்திற்கு ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்க பட்டு வருகின்றன? சர்க்கார் நிலம் அரசியல்வாதிகள் நிலமாக மாறிவிடும்
good
நத்தம், அரசு நிலம், கோயில் நிலம், அனாதி நிலம் போன்றவைகள் மக்கள் வரிகள் கட்டி பத்திர பதிவு செய்து பல தல முறைகளாக வாழ்ந்து வரும் நம் நாட்டின் மக்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் இந்த அரசு பாதுகாக்க வேண்டும் இனியாவது பிறகு அரசு விழிப்புணர்வோடு இரூக்க வேண்டும் கணினி காலத்தில் பத்திர பதிவு துறையில மாற்றம் தேவை, எப்படி பாஸ்போர்ட் எடுப்பது, ரெனிவல் செய்வது, போன்ற அமைப்பு தேவை உள்ளது, ஒவ்வொறு பத்திரம் பதிவில் நம்பர் டிஜிட்டல் நம்பர் கொடுக்கலாம், உரிமை உள்ள நிலமோ, வீடோ உள்ளவர்களுக்கு ஒட்டிபி மூலம் தகவல் கொடுக்க வேண்டும் வங்கிகள் நடைமுறையும் பின்பற்ற வேண்டும் இப்படி கடுமையான கணினி துணைகள் கொண்டு வரவேண்டும் நன்றி
அந்த ஊழல் குடும்பத்துக்குத்தான் சொந்தம்
கோவில் நிலம் எப்படி அரசு நிலமாகும்? அவை கடவுளுக்கு சொந்தம் அல்லவா? கடவுளை ஒரு தனி ஆளாகத்தானே சட்டம் சொல்கிறது? எதிர் காலத்தில் அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்கள் எடுக்கப்பட்டால் நிலம் அரசுக்கு சொந்தம் என அரசு நீதிமன்றம் சொல்லுமே? எனவே இப்போதே நீதிமன்றம் செல்வது சிறந்தது
நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஒருவர் ஆக்கிரமித்து சில நிபந்தனைகளின் அடிப்படையில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரி செலுத்தும் பட்சத்தில் பட்டா வாங்கி அனுபவிக்க முடியும் புதிய முறையில் வகைப்படுத்தும் பட்சத்தில் பல புது வகை சிக்கல்கள் மூலம் பணம் சம்பாதிக்க சிலர் முயல வாய்ப்புண்டு
மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
2 hour(s) ago