உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்-க்கு வெற்றி கிட்டுமா?: சிறப்பு விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்-க்கு வெற்றி கிட்டுமா?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.https://www.youtube.com/embed/TbEtNQ8XmIM

இன்றைய நிகழ்ச்சியில்

கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து டிரம்பை தோற்கடிக்க வேண்டிய தக்க தருணம் வந்துவிட்டது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்-க்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், 'வென்றால் அதிபர் பதவி தோற்றால் செகண்ட் லேடி இந்திய அமெரிக்க மகளிர் காட்டில் மழை?' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

என்றும் இந்தியன்
ஜூலை 23, 2024 17:47

சாத்தியம் 1 : நிச்சயம் வெற்றி பெறுவார் 2 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிப்பார் , அச்சு அசலாக ரிஷி இங்கிலாந்து பிரதமர் ஆனது போல சாத்தியம் 2 : மம்தா காலில் அடிபட்டு அதை தேர்தலில் காட்டி வெற்றி பெற்றது போல டிரம்ப் காதில் குண்டு பாய்ந்தது என்று சொல்லி ஒட்டு வாங்கி வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை


Kumar Kumzi
ஜூலை 23, 2024 18:36

ட்ரம் வெற்றி பெற்றால் மூர்க்கனுக்கு கஷ்ட்டம்


Nellai Ravi
ஜூலை 23, 2024 17:43

கமலா ஹாரிஸ் ன் அப்பா ஆப்ரிக்கர். அம்மா தமிழ். இவர் எப்படி தமிழர் ஆவார் ?


Easwar Kamal
ஜூலை 23, 2024 17:27

அமெரிக்காவில் குஜராத்தி, புஞ்சபி. தெலுங்கன் அதற்கு அடுத்து தமிழர்கள் தன உள்ளனர். குறிப்பாக ஒட்டு போடுபவர்கள் இருக்கிறவர்களை விட குறைவு தன. தெலுங்கன் எல்லோரும் டிரம்ப் தன ஒட்டு போடுவார்கள் ஏன் என்றல் திருடன் டிரம்ப் தந்திரமாக vens துணையாக தேர்ந்ந்து எடுத்து உள்ளார். vens மனைவி தெலுங்கச்சி இதனால் இந்த தெலுங்கன் எல்லாரும் trumpku தன ஒட்டு. மிச்ச இந்தியர்கள் ஒட்டு கமல ஹாரிஸ்க்கு வர வேண்டும். நாட்கள் குறைவு போராடினல் ஜெயிக்கலாம்.


Kumar Kumzi
ஜூலை 23, 2024 18:34

உனது தலீவன் விடியல் தமிழனா சொல்லு அடிமையே


முருகன்
ஜூலை 23, 2024 15:52

அமெரிக்காவில் கமலா ஜெயிக்க வேண்டும் ஆனால் இங்கே ராகுல் ஜெயிக்க கூடாது என்ன ஒரு சிந்தனை


veeramani
ஜூலை 23, 2024 13:08

கமலா ஹாரிஸ் அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி ஏறுவார் என அனைத்து உடகங்களும் பறைசாற்றுகின்றன. அவர் பற்றி பெற இந்தியர்களின் ஆதரவு உண்டு.


Kumar Kumzi
ஜூலை 23, 2024 13:46

ஓசி சோறு மணியின் அபிப்பிராயமா அப்போ சரி ஹிஹிஹி


Matt P
ஜூலை 23, 2024 10:50

அமெரிக்கர்களுக்கு ஒரு பெண் குடியரசு தலைவர் ஏற்படவில்லை என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு. ஜோ பைடேன் வயோதிகமும் மறதி நோய் காரணமாக அவர் கட்சியிலேயே அவருக்கு ஆதரவு இல்லை. கமலா இரண்டாவது குடிஉயரசு தலைவர் என்று அவர் மக்களுக்கு தெரியப்பட்டதாலும், அவர் அப்பா ஜமைக்கா அதனால் வெஸ்ட் இந்தியன் மக்கள். அம்மா இந்தியன் என்பதால் ஆசியா மக்களுடைய வாக்குகள் அமெரிக்கா கறுப்பர்களுடைய வாக்குகள் அவர் கட்சி வெள்ளையர்கள்.மேலும் வெள்ளையர்கள் என்று ஒபாமா போல வெற்றி பெற்று விடலாம். டிரம்ப் மேல் 34 FELONY CASES இருப்பதாக தெரிகிறது. டிரம்ப்க்கு இருக்கும் ஆதரவையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.


Srinivasan K
ஜூலை 23, 2024 11:09

Republican has clear edge in president and senate elections. democrats failed in sustaining confidence and economy is in shatters


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை