உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலாவதியான பஸ்களுக்கு விடியல் வருமா?; சிறப்பு வீடியோ

காலாவதியான பஸ்களுக்கு விடியல் வருமா?; சிறப்பு வீடியோ

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1zdyhais&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

திருச்சியில் அரசு டவுன் பஸ்சின் கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்த பின் ஒரு சீட்டில் அமர்ந்தார். அப்போது திடீரென அந்த சீட் கழன்று ரோட்டில் விழுந்தது. கண்டக்டர் படுகாயமடைந்தார். பயன்பாட்டுக் காலம் முடிந்த பின்னும் கண்டமான பஸ்கள் பயன்பாட்டில் இருப்பதால் இது போன்ற சம்பவம் நிகழ்கிறது.இந்நிலையில், 'ஆயுள் முடிந்த அரசுபேருந்துகள்! சாலையில் கழன்று விழும் பாகங்கள், காலாவதியான பஸ்களுக்கு விடியல் வருமா?' என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் .

https://www.youtube.com/watch?v=0UJI8_slQto


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

lana
ஏப் 27, 2024 20:45

காலாவதியான முதல்வர் மற்றும் மந்தி (ரி) இருக்கும் அரசில் இது சாதாரண விஷயம். எங்கேயாவது டாஸ்மாக். மற்றும் போதை பொருள் இல்லை எனில் மட்டுமே இந்த அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது


R Kay
ஏப் 27, 2024 13:28

டெப்போ மேலாளருக்கு மெமோ கொடுத்ததும் அரசின் கடமை முடிந்தது LPF மற்றும் மற்ற யூனியன் தொழிலாளர்களிடம் வேலை வாங்க அவர்படும் சிரமத்தை அவரால் வெளியில் கூட சொல்ல இயலாது என்பதே உண்மை நிலை


G Mahalingam
ஏப் 27, 2024 13:24

இலவச பஸ் , ஆயிரம் ரூபாய்க்கு பதில் புதிய பஸ் வாங்கலாம்


Kasimani Baskaran
ஏப் 27, 2024 12:11

நிதியில்லை என்றால் எப்படி வரும்?


veeramani hariharan
ஏப் 27, 2024 11:31

Vidiyal will come when both kazagam are Wiped out from TN


ராஜ்
ஏப் 27, 2024 10:57

விடியல் விடியல் குடும்பத்திற்கு மட்டுமே சாதாரண மக்களுக்கு கிடையாது. பாதுகாப்பு இல்லாத அரசு பேருந்துகளில் செல்பவர்களுக்கு மற்றும் ஓட்டுநர் நடத்தினருக்கு வீடு போய் சேருவோம்


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ