உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 வேட்பாளர்கள் லிஸ்ட்: உண்மையில்லை என பா.ஜ., விளக்கம்

10 வேட்பாளர்கள் லிஸ்ட்: உண்மையில்லை என பா.ஜ., விளக்கம்

2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட உள்ள 10 முக்கியமான தொகுதிகளின் உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் என்று ஒன்று இணையத்தில் சுற்றி வந்தது. இது உண்மையான வேட்பாளர் பட்டியல் இல்லை என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்