உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இயக்க தகுதியற்ற 10 ஆயிரம் அரசு பஸ்கள்: சிறப்பு விவாதம்

இயக்க தகுதியற்ற 10 ஆயிரம் அரசு பஸ்கள்: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

தமிழகத்தில் 10 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்க தகுதியற்ற நிலையில் இருந்தும் தொடர்ந்து இயக்கப்படுவதாக சி.ஐ.டி.யூ., மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறியிருந்தார்.'ஓட தகுதியற்ற 10,000 பஸ்.. தோழமை கட்சி பகீர் புகார்.. துயில் எழுமா தமிழக அரசு?' என்பது குறித்து விவாதம் நடந்தது. இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=YcoD26h4NgM


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R Kay
ஜூலை 10, 2024 14:20

முன்பொரு காலத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்தது. நம் பேருந்துகளை பார்த்து அண்டை மாநிலத்தோர் பெருமூச்சு விட்ட காலம் இருந்தது. இப்போது எல்லாம் தலைகீழாகி விட்டது. கல்வி, அடிப்படை கட்டமைப்புகள், வேலை வாய்ப்பு என அனைத்திலும் பின் தங்கிப் போனோம். குடிப்பதிலும், குடித்து இறப்பதிலும் டாஸ்மாக் குன்றியமே இன்று நம்பர் ஒன்


rajkumar
ஜூலை 10, 2024 11:39

அரசு பஸ் நிலைமையை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது/....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை