மேலும் செய்திகள்
10 இடங்களில் வெயில் சதம்
03-Jun-2026
சென்னை: சென்னை மீனம்பாக் கம், வேலுார் உட்பட நான்கு இடங்களில், நேற்று, 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் நேற்று ஏழு இடங்களில், வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், திருச்சி, திருத்தணி மற்றும் வேலுாரில், தலா, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. ஈரோடு, கரூர், மதுரை ஆகிய இடங்களில், தலா, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
03-Jun-2026