உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுவதும் 12 ஏ.எஸ்.பிக்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 12 ஏ.எஸ்.பிக்கள் இடமாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 12 ஏ.எஸ்.பி.,க்களை இடமாற்றம் செய்து அரசுஉத்தரவு பிறப்பித்து உள்ளது.இதன்படி காரைக்குடி ஏ.எஸ்.பி.,யாக அக்னிகேத் அசோக் பத்தரேதிருவண்ணாமலை ஏஎஸ்பியாக சதீஷ்குமார்,விழுப்புரம் ஏஎஸ்.பியாக ரவீந்திரகுமார் குப்தாநாமக்கல் ஏஎஸ்பியாக அசோக்ஜோஷிகோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ.எஸ்.பியாக ஸ்ரீஸ்டி சிங்மதுரை திருமங்கலம்ஏஎஸ்,பியாக அன்சுல் நாகர்நாகர்கோவில் ஏ.எஸ்.பியாக லலித்குமார்.தூத்துக்குடி டவுண் ஏஎஸ்பியாக மதன்அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பியாக மதிவாணன் உள்ளிட்ட 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

இராம தாசன்
ஆக 28, 2024 22:42

இதில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்று போல் தெரிகிறது - விடியல் / திராவிட மாடல் ஆட்சியின் அடுத்த பரிணாமமோ


ராகவதாஸ்
ஆக 28, 2024 21:55

புது (தலைமை) செயலர் வர்றாரு. ட்ரான்ஸ்பர்தான் தர்றாரு. நடத்துங்க.. வேற என்ன பண்ண முடியும்?


Barakat Ali
ஆக 28, 2024 20:10

விடியா திராவிட மாடல் ஆட்சியின் அவலம் ..... அடிப்படை வசதி இன்றி மருத்துவமனையில் உறவினர்களை சேர்த்து விட்டு வீதியில் படுத்து உறங்கும் மக்கள் ....... இந்த லட்சணத்தில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாட்டுக்கு தேவையா ???? திராவிடியால்ஸ் அடிமைகள் கேட்கமாட்டார்கள் ..... நாம் கேட்போம் .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை