உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேளாங்கண்ணியில் 129 மி.மீ., மழைப்பொழிவு

வேளாங்கண்ணியில் 129 மி.மீ., மழைப்பொழிவு

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 129 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nyy8bxcv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* வேளாங்கண்ணி- 129* திருப்பூண்டி- 96* திருக்குவளை- 96* செம்பனார்கோவில்- 83* வேதாரண்யம்- 83* சீர்காழி- 78* மயிலாடுதுறை -76* தரங்கம்பாடி- 72* ஆனைக்காரன்சத்திரம்- 72* கீழணை- 64* நாகப்பட்டினம்- 54* காட்டுமன்னார்கோவில்- 51* கோடியக்கரை- 50* மணல்மேடு- 49* சுத்தமல்லி அணை- 49* மஞ்சளாறு- 48* லால்பேட்டை- 48* ஊத்து- 46* குடவாசல்- 45


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை