உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லை தாண்டியதாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படை கைது செய்தது. அவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கடலோர காவல்படை குழுமத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ