உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குருவிகள் சிக்கினர்; ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்!

குருவிகள் சிக்கினர்; ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு, ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த 8 பெண்கள் உட்பட 25 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அவர்களிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தியபோது தங்கம் அதிகப்படியாக இருப்பது தெரியவந்தது. மொத்தம் ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்தது. அவற்றை கொண்டு வந்த 8 பெண்கள் உட்பட பயணிகள் 25 பேரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h32axc9o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள 'குருவி'கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர், அவர்களது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

chails ahamad
நவ 12, 2024 10:34

பொதுவாக கள்ளத்தன வழியில் சம்பாதிப்பவர்கள் எல்லா மதத்தவர்களும் உண்டென்பதை , உங்களது மனது ஒப்புக் கொள்ள மறுப்பதை ஏற்று கொள்ளத்தான் வேண்டியுள்ளது , அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு , தாங்களே ஒரு எடுத்து காட்டு என்பதை மறுப்பதற்கும் இயலாது ,


வாய்மையே வெல்லும்
நவ 11, 2024 21:39

திருட்டு குருவிக்கு ஒரு தாலாட்டு பாட ட்ராவிடியன் கிளம்பிடுவான்


அம்பி ஐயர்
நவ 11, 2024 19:42

அந்த 25 பேரின் புகைப்படம் மற்றும் பெயர் ஏன் வெளியிடவில்லை....??? அதையும் வெளியிடுங்கள்


J.V. Iyer
நவ 11, 2024 18:35

வேலை ஏதும் இல்லாமல் அடிக்கடி ஒரே இடத்திற்கு பயணம் செய்யும் நபர்கள்தான் குருவிகளாக இருப்பார்கள்.


Krishnamurthy Venkatesan
நவ 11, 2024 14:20

குருவிகளை, பின் இருந்து இயக்குபவர்களை இதுவரை சுங்கத்துறை பிடிக்க முடியாததின் காரணமென்ன? சுங்கத்துறை பதில் சொல்லுமா?


Jay
நவ 11, 2024 14:15

பெயரை போடுங்கள்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 11, 2024 14:05

எல்லாம் விசாரித்து இரகசியமாக வைத்து கொள்ளவும். அப்பொழுது தான் பிடித்த தங்கத்தை இரகசியமாக ஒப்படைத்து விட முடியும். இல்லாவிட்டால் கோர்ட் கேஸ் என்று போய் சில வருடங்கள் கழித்து கழித்து இது நல்ல தங்கம் திருட்டு தங்கமல்ல என்று ஒப்படைக்க வேண்டி வரும். எப்படியும் குருவிகளின் தலைவர் அல்லது தலைவியிடம் தான் ஒப்படைக்க போகிறீர்கள் அதை இரகசியமாக வைத்து இப்போதே ஒப்படைத்து விடுங்கள்.


sridhar
நவ 11, 2024 13:34

ஒரே இனத்தை சேர்ந்த குருவிகள் .


Subramanian N
நவ 11, 2024 13:32

முஸ்லிம்கள்தான் பெரும்பாலும் ஈடு படுகிறார்கள்


Pats, Kongunadu, Bharat, Hindustan
நவ 11, 2024 13:25

என்னத்த விசாரிக்கறது? மீசையில்லாமல், தாடி மட்டும் வெச்ச, கணுக்கால் வரைக்கும் கட்டம்போட்ட கருப்பு வெள்ளை லுங்கி கட்டியிருப்பானே? அவன்தான் ஆபீசர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை