உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,760 கிலோ கஞ்சா சிக்கியது

1,760 கிலோ கஞ்சா சிக்கியது

சென்னை: மாநிலம் முழுதும், போலீசார் நேற்று ஒரு நாள் நடத்திய திடீர் சோதனையில், 1,760 கிலோ கஞ்சா உட்பட ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். நேற்று ‘ஒரு நாள் ஒருங்கிணைந்த போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் சோதனையில் ஈடுபட்ட போது இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ